வெளியிடப்பட்டது:
October 09, 2026
•
Teachers Day
இவ் ஆண்டுக்கான ஆசிரியர் தின நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம்பெற்றன அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்கள் இந்நிகழ்வில் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புகைப்படத் தொகுப்பு